புரியாத புதிராய்...

மின்னலை போல
ஒற்றை ஒளிக்கீற்றாய்
உன் ஒரு புன்னகையில்
என் ஒட்டுமொத்த வாழ்வை
மொத்தமாக புரட்டி போட்டவளே!
ஒத்தை வார்த்தை சொல்லி - என்னை
ஒதுக்கி தள்ளியதேனடி?

4 comments:

malarvizhi said...

நல்ல கவிதை . புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இளவழுதி வீரராசன் said...

மலர் அக்கா உங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்!.. உங்களுக்கும் மற்றும் என் இனிய நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

உன் பிரிதலின் புரிதலில்லாமல் நான் மௌனத்தோடு உன் மௌன விரதம் முடிப்பாயா?

சிறந்த சிந்தனை

இளவழுதி வீரராசன் said...

//உன் பிரிதலின் புரிதலில்லாமல் நான் மௌனத்தோடு//
தங்களின் விமர்சனமே தனி கவிதை தான் நன்றி!.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீர்த்தி!..