என் உயிரே!..

உணர்வு உன்னதமானது 
உன்னால் உணர்கிறேன் 
உயிரே - என் உயிரே!..

தமிழினமே

வாழ்வின் நெறி கற்றுத்தந்த
வழுவாத என் தமிழினமே...
வரலாறு தெரியாத இனம்
வற்றி போன நதிபோல....
கரைபுரண்ட காவேரி போல
காவியம் படைத்திட மீண்டு வா...