காலத்தால் மாற்றமுடியாதது

உன்னோடு வாழ்தல்
இயலாத போதும்
உன்னோடு கனவுகளில்
களம் அமைத்து
உரையாடுவதும் உறவாடுவதும்
காலத்தால் மாற்றமுடியாததடி!...

2 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

உன்னோடு வாழாவிட்டாலும் என் உயிரோடு உறவாடும் உன் நினைவுகளை சுமந்தே கழிகிறது காலம்

அருமை

இளவழுதி வீரராசன் said...

நன்றி சம்யுக்தா கீர்த்தி!.. தொடர்ந்து உங்களின் விமர்சனத்தை எதிர்நோக்கும் சகோதரன்