பறித்தல் தகுமோ?

மின்னலை பார்த்தால்
கண் பார்வை பறிபோகும் என்றார்கள்
நான் - உன்
புன்னகையை மட்டும் தானே
கண்டேன் - பிறகு ஏன்
என்னையே பரிதவிக்க பறித்துசென்றாய்?

2 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

உன் புன்னகையில் என்னையே பறித்ததேனடி...?

ம்ம் சிறப்பு

இளவழுதி வீரராசன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சம்யுக்தா கீர்த்தி!.. தொடர்ந்து உங்களின் விமர்சனத்தை எதிர்நோக்குகிறேன்