உன்னருகில் நான்...

எந்நேரமும் புன்னைகையுடன்
எல்லோரையும் அரவணைத்து - நீ
இருக்குமிடத்தில் மகிழ்ச்சியை
இருக்க செய்பவளே!... - ஒரு
நாழிகை உன்னருகில்
நானிருந்தால்...
ஒரு யுகம் வாழ்ந்த
அர்த்தம் கிடைக்குதடி!...

2 comments:

Anbinnayagan said...

உங்களைச் சுற்றியுள்ள எல்லோரிடமும் உங்களுக்கு அன்பு இருக்கிறது. அதனால்தான் இத்தனை அழகாய் கவிதை வருகிறது.என்றும் இந்த அன்பு நிலைத்திருக்கட்டும்.

இளவழுதி வீரராசன் said...

நீங்கள்
அன்பின் நாயகனல்லவா!..
அதனால் தான்
அன்பாய் வாழ்த்துகின்றிர்
என்றும் இந்த அன்பு
நிலைத்திருக்கும்
வாழ்த்துதலுக்கு நன்றி!..