கனவுகளில் நீ!...

உன்னோடு வாழும் வாழ்க்கை
கனவுகளில் மட்டும் தான் என்றால்
பகலே எனக்கு வேண்டாமடி...

3 comments:

malarvizhi said...

அற்புதமான வரிகள். நல்ல கற்பனை.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

என் உணர்வுகளே நீயான பின்பு
உயிர் மீது எனக்கென்ன ஆசை

அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்

இளவழுதி வீரராசன் said...

நன்றி மலர் அக்கா,சம்யுக்தா கீர்த்தி!.. தொடர்ந்து உங்களின் விமர்சனத்தை எதிர்நோக்கும் சகோதரன்