பிரியமானவளே!...

பிரியமானவளே!...
பிரியாவிடை தரும் முன்
பிரியமுடன் நீ பார்த்த
பார்வையின் பொருள் என்னவோ?

2 comments:

வைகறை நிலா said...

கவிதை மிகவும் அற்புதமாக இருக்கிறது..

இளவழுதி வீரராசன் said...

நன்றி வைகறை நிலா. தொடர்ந்து வாருங்கள்.