எனக்கானவள்....

என் வலைபக்கத்தின்
வசந்தங்களே!...
என் தோழர்களே!....
காதலை மட்டுமே
காதலித்து வந்த
என்னை
காதலியையும்
காதலிக்கும்
காதலனாக மாற்றிய
என் காதலியும்
வருங்கால மனைவியுமான
என் மோகனாவை
உங்களுக்கு
அறிமுகபடுத்துவதில்
ஆனந்தமடைகிறேன்!...

3 comments:

Rajesh said...

அன்பு இளவழுதி... கவிதைகள் இயல்பாய் இருக்கின்றன.. பாராட்டும், வாழ்த்துகளும்..

vaigarainila said...

மோகன ப்ரியனின் கவிதைகள் அனைத்தும் இதமான தென்றல்..

இளவழுதி வீரராசன் said...

ராஜேஷ், வைகறை நிலா
உங்களின் பாராட்டுக்கு நன்றி !...