என் காதலியே!..

என் காதலியே!...
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
மூச்சு காற்றாய் என்
இதயத்தின் அடிவருடுகிறாய்
உன்னை சந்திக்கும் நாழிகைகளில்
வெப்பகாற்றை மட்டும் என் மீது
உமிழ்கிறாயே!.. ஏனடி என் கண்ணே?....

2 comments:

வைகறை நிலா said...

** உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
மூச்சு காற்றாய் என்
இதயத்தின் அடிவருடுகிறாய்.. **

அழகான வரிகள்..
கவிதையும்..

Pinnai Ilavazhuthi said...

நன்றி வைகறை நிலா. தொடர்ந்து வாருங்கள். கருத்துக்களை தாருங்கள் என்னை மேலும் மேம்படுத்தி கொள்ள உதவும்