வெற்றிடம்...

என் கனவுகளின் தேவதையே!..
உன்னால் ஏற்ப்பட்ட வெற்றிடம்
ஒரு கோடி பேரின் ஒட்டுமொத்த
அன்பால் கூட நிரப்ப முடியாதடி!...

3 comments:

MALARVIZHI said...

எப்புடிப்பா ....... இப்படி வெளுத்து வாங்குகிறீர்கள் !!!!!!!!! அற்புதம்.

MALARVIZHI said...

கல்லணை பற்றி என் தந்தை எழுதிய கவிதை என் வலைத்தளத்தில் இணைத்துள்ளேன் . படிக்கவும்.

இளவழுதி வீரராசன் said...

மலர் - உங்களின் பாராட்டுக்கு நன்றி !... தெரியவில்லை!...
கணினியை வெறுக்கும் போதெல்லாம் கன்னியை பற்றி கவிதை வருகிறது என சொல்லலாம்.
கல்லணை பற்றிய கவிதை படித்தேன் அருமை!.. கருத்து இட்டுள்ளேன் உங்களின் வலைதளத்தில்