உன் நினைவுகள் நீரோட்டமாய் தொடர்கின்றது என் உயிர் காதலியே நான் கடல் சேர்வதும் கரை சேர்வதும் உன் காதலின் வார்த்தையிலேயே கருத்தானவளே கலந்துவிடு என்னோடு என்னவளாய் நீ
விரைவில் இன்னொரு வலைத்தளம் உருவாக்கி உங்களின் ஆசையை நிறைவேற்றுகிறேன். இந்த வலை தளம் காதலுக்காக மட்டுமென எண்ணியுள்ளேன். அல்லது 100 கவிதையாவது முடித்துவிடுகிறேன்.
8 comments:
Very short and Nice.
Good One Ilam…..
Have you seen anything/anyone new in karappakam campus!
Hope all your sourcing requirements are fullfiled in Karapakkam!
Ila… really nice…
Hi illa,
Nice kavithai……superb
உன் நினைவுகள் நீரோட்டமாய் தொடர்கின்றது
என் உயிர் காதலியே
நான் கடல் சேர்வதும்
கரை சேர்வதும்
உன் காதலின் வார்த்தையிலேயே
கருத்தானவளே
கலந்துவிடு என்னோடு
என்னவளாய் நீ
அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்
Ungaloda ella kavithaigalum nalla irukku. Kadhal, kadhali mattumilama matra thalaipugalai patriyum kavidhaigal ezhudhina nalla irukkum enbadhu ennoda thaalmaiyana karuthu.
Natpudan.....kavithaigalai nesipaval
அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்!
முகமறியா முகவரியறியா தோழரின் கேள்வி
//adhal, kadhali mattumilama matra thalaipugalai patriyum kavidhaigal ezhudhina nalla irukkum enbadhu ennoda thaalmaiyana karuthu. //
விரைவில் இன்னொரு வலைத்தளம் உருவாக்கி உங்களின் ஆசையை நிறைவேற்றுகிறேன். இந்த வலை தளம் காதலுக்காக மட்டுமென எண்ணியுள்ளேன். அல்லது 100 கவிதையாவது முடித்துவிடுகிறேன்.
Post a Comment