உன் நினைவுகள்….

விட்டு விட்டு
துடிக்கும்
இதயம் கூட
விடாமல்
துடிக்கும் - உன்னை
நினைத்து விட்டால்!....

8 comments:

Rajini said...

Very short and Nice.

Sathish S said...

Good One Ilam…..

Palanivel, Ravikumar said...

Have you seen anything/anyone new in karappakam campus!

Hope all your sourcing requirements are fullfiled in Karapakkam!

Janakiraman, Suresh said...

Ila… really nice…

V, Malathi said...

Hi illa,

Nice kavithai……superb

Keerthy jsam said...

உன் நினைவுகள் நீரோட்டமாய் தொடர்கின்றது
என் உயிர் காதலியே
நான் கடல் சேர்வதும்
கரை சேர்வதும்
உன் காதலின் வார்த்தையிலேயே
கருத்தானவளே
கலந்துவிடு என்னோடு
என்னவளாய் நீ

அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்

Anonymous said...

Ungaloda ella kavithaigalum nalla irukku. Kadhal, kadhali mattumilama matra thalaipugalai patriyum kavidhaigal ezhudhina nalla irukkum enbadhu ennoda thaalmaiyana karuthu.

Natpudan.....kavithaigalai nesipaval

இளவழுதி வீரராசன் said...

அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்!

முகமறியா முகவரியறியா தோழரின் கேள்வி
//adhal, kadhali mattumilama matra thalaipugalai patriyum kavidhaigal ezhudhina nalla irukkum enbadhu ennoda thaalmaiyana karuthu. //

விரைவில் இன்னொரு வலைத்தளம் உருவாக்கி உங்களின் ஆசையை நிறைவேற்றுகிறேன். இந்த வலை தளம் காதலுக்காக மட்டுமென எண்ணியுள்ளேன். அல்லது 100 கவிதையாவது முடித்துவிடுகிறேன்.