கவனிப்பு...

உன்னை பிரிந்து வாழும் நிர்ப்பந்தம்
உலகில் எனக்கு வாய்க்க பெற்றாலும்
உன்னிப்பாக என்னை கவனிக்கிறாய் - நம்
உறவை வளர்த்த என் கவிதைகளால்.....  

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4.html?showComment=1391682719302#c5863664444865775074

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளவழுதி வீரராசு said...

தகவல் தந்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் மற்றும் தோழர் ரூபன் அவர்களுக்கும், அறிமுகப்படுத்திய ஆசிரியர் திரு தளிர் சுரேஷ் அவர்களுக்கும் மற்றும் வலைசரத்துக்கும் நன்றி

ஜெயசரஸ்வதி.தி said...

வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!
அருமை ...!!!

தங்கள் தளத்தை தொடர்ந்து விட்டேன் ...!!!follower !!!

தொடர வாழ்த்துக்கள் ...!!!

இளவழுதி வீரராசு said...

நன்றி ஜெ!.... தொடர்ந்தமைக்கு!....
உங்கள் எழுத்துக்களில் எதார்த்தம்
உண்மையின் பிரதிபலிப்பு..
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி!...