காதல் காற்றை போல...
அதனால் தான் சுவாசிக்கிறேன்.....
அந்நிய தேச வாழ்வு...
அந்நிய தேசத்தில் ஒரு அரைநாள் உன்னோடு வாழ்தலே ஆயுளுக்கும் இன்பமென நினைத்திருந்தேன் !... ஆறு திங்கள் உன்னருகினில் வாழ ஆண்டவன் தந்த வாய்ப்பினில் அரை நாழிகை கூட நீ - என்னை அள்ளி அணைத்திட வாய்ப்பில்லாமல் ஆளுக்கொரு திசையில் பயனிப்பதேனடி?...
1 comment:
மிக கொடுமையான தருணங்களாக தான் இருந்திருக்க கூடும்...
வலியின் வேதனை வரிகளில் தெரிகிறது...
Post a Comment