தாய்மை...

கண்ணே!..
நம் அன்பின்
அடையாளத்தை ஈன்றெடுக்க
பத்து மாதம் - நீ
பட்ட அவஸ்தைகளை
பக்கத்திலிருந்து
பார்க்க மட்டும்தானே
முடிந்தது - உன்
கஷ்டங்களில் பங்கெடுக்கும்
பாக்கியமில்லாமல் போனதேனடி!

3 comments:

MALARVIZHI said...

கவிதை அருமையாக உள்ளது.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

தாய்மையை போற்றிடலாம் ஒரு மகவை பெற்றெடுக்க ஒரு தாய்படும் கஸ்டங்களை அனுபவிக்க முடிவதில்லை உணர்ந்து கொள்வதும் தாய் தான்

மனைவியின் கஸ்டத்தை மனதில் வலி சுமந்து சொல்லியிருக்கின்றீர்கள்

வாழ்த்துக்கள்

இளவழுதி வீரராசன் said...

மலர் அக்கா, சம்யுக்தா கீர்த்தி
உங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்!..