வரம் தருவாயா அண்ணா...

உணர்வுகளால் உன்னை நெருங்கி
உயிராய் உன்னை ஒரு முறை
பார்க்க ஆசை
உடன் பிறந்தவனே வருவாயா ....
வரம் தருவாயா ....

2 comments:

esai said...

Dont worry un maganaka sekkiram varam tharuvar...

இளவழுதி வீரராசன் said...

இசை - என்னின் வரமும் உங்களின் ஆசையும் நிறைவேறட்டும்!.. நன்றி தோழி